சீனாவில் ஓக்டோபர் 16 முதல் 20 வரை நடைபெறும் Belt & Road திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்கிறார்