வெளிநாடு
ஹமாஸ் அமைப்பினால் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகள் விடுவிப்பு
பலஸ்தீன் ஹமாஸ் அமைப்பு அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகளை இரண்டு அமெரிக்க பிணைக் கைதிகளை விடுவித்ய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மனிதத்துவ அடிப்படையில் அவர்கள் இருவரையும் ஹமாஸ் விடுவித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.