crossorigin="anonymous">
உள்நாடுபொது

குவைத் நாட்டின் நிதிப் பங்களிப்பில் இரண்டு மாடி பாடசாலைக் கட்டிடம்

குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸ் (Zakat House) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 35 மில்லியன் ரூபா செலவில் முசலி தேசியப் பாடசாலையில் இரண்டு மாடி பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது

கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸ் (Zakat House) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் இரண்டு மாடி பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது

குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸ் (Zakat House) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடம் நேற்று (26) இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் திறந்து வைத்தார் .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 3 =

Back to top button
error: