அனைத்து அரச சேவையாளர்களும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று (30) திங்கட்கிழமை ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்
சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.