crossorigin="anonymous">
பிராந்தியம்

பலாங்கொடை அல் மினாராவில் 18 பேர் சித்தி

(நதீர் சரீப்தீன்)

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (17) வெளியிட்டுள்ளன

வெளியிட்டுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி பலாங்கொடை
அல் மினாரா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பதினெட்டு (18) மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் எம்.இஸட்..எம்.முக்தார் தெரிவித்தார்.

சித்தி பெற்ற மாணவர்கள் விபரம்

1.எம்.ஆர். ரிபாக் 171 புள்ளிகள்
2. ஐ.எப். அம்ரா 170 புள்ளிகள்
3. எம்.ஐ. ருகைய்யா 169 புள்ளிகள்
4. எம்.ஐ.எம். சுஹைல்158 புள்ளிகள்
5. எம்.எப்,ஏ. பிர்னாஸ் 154 புள்ளிகள்
6. எம்.எஸ்.எப். சஹாமா 153 புள்ளிகள்
7. எம்.ஆர்.எம். ஹம்தி 152 புள்ளிகள்
8. எம்.ஆர்.எப். ரைய்ஹா 152 புள்ளிகள்
9. எம்.ஜெ.எப். இபா 151 புள்ளிகள்
10. எம்.என்.எப். தஹானி 151 புள்ளிகள்
11. எம்.ஆர்.எம். நஸ்ரின் 149 புள்ளிகள்
12. எம்.ஆர்.எப். சீமா. 148 புள்ளிகள்
13. எம்.ஏ.எப். அஸ்லா 147 புள்ளிகள்
14. எஸ். ராதிகா 147 புள்ளிகள்
15. எஸ். நித்ரூஜன் 147 புள்ளிகள்
16. எம்.ஏ.எப். சஹ்ரா 146 புள்ளிகள்
17. எம்.ஐ.எப். சாமா 144 புள்ளிகள்
18. எம்.ஆர்.எப். அஸ்ஹா 144 புள்ளிகள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: