crossorigin="anonymous">
உள்நாடுபொது

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியீடு

2022/2023 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடப்பட்டுள்ளது.

2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2022/2023 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து குறுஞ்செய்தி (SMS) மூலம் அவர்கள் பதிவு செய்த தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

274,304 பரீட்சார்த்திகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியதோடு, அவர்களில் 166,967 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியை கொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 + = 43

Back to top button
error: