(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடாத்தவுள்ள Digital Media Advocacy பயிற்சிப் பட்டறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
20 – 30 வயதுக்கிடைப்பட்ட தமிழ் பேசும் இளம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் டிஜிட்டல் ஊடகத்துறையில் ஆர்வமுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமைக்குள் https://t.ly/PMz-7 என்ற முகவரியில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரிகள் கேட்கப்பட்டுள்ளனர்.