crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இர/ஜெய்லானி மத்திய கல்லூரியின் புதிய அதிபராக எம்.ஜே.எம்.மன்ஸூர் நியமனம்

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடை இர/ஜெய்லானி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) புதிய அதிபராக எம்.ஜே.எம்.மன்ஸூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியின் முன்னால் அதிபர் எ.எம்.எம்.ரிசாத் அவர்களிடத்தில் இருந்து கடமைகளை (22) பொறுப்பேற்றுக் கொண்டபோது பிரதி அதிபர் எம்.வை.எம்.அரூஸ், பகுதித் தலைவர்களான எ.எம்.சாதிக், எம்.ஜி.எஸ்.அஹமட், எ.எ.எம்.பாஸி ஆகியோர்களும் உடனிருந்தனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − 47 =

Back to top button
error: