crossorigin="anonymous">
உள்நாடுபொது

இணையத்தளம் online ஊடாக ​உயர் தரப் பரீட்சை விண்ணப்பம்

2021 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சை அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று (05) முதல் இணையத்தளம் ஊடாக (online) மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாடசாலை மூலப் பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் தமது விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இணைய வழியாக சமர்ப்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 28 =

Back to top button
error: