உள்நாடுபிராந்தியம்
வடக்கில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக் கருவிகள்

வடக்கில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக் கருவிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கலா மன்றங்களுக்கு இசைக் கருவிகள் இன்று (12) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களினால் மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது
குறித்த இசைக் கருவிகள் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நிதி உதவியுடன் குறித்த திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சுஜீவா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.