crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மின்னியலாளர்கள் சான்றிதழ் ஊடக விசேட அடையாள அட்டை

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் முற்றிலும் இலவச அடிப்படையில் நாட்டிலுள்ள மின்னியலாளர்களுக்கான (Electrician) தேசிய தொழில் தகைமை சான்றிதழை (NVQ) வழங்கி அதனூடாக விசேட அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

விண்ணப்பங்களை முள்ளியவளையிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத் திகதி: 2021.07.20

விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுக்கான தகுதியினை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றரை வருடத்துக்கு குறையாத தொழில் அனுபவத்தை கிராம அலுவலர் ஊடாக உறுதிப்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு

மாவட்ட அலுவலகம்: 021 2061012
தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்: 071 7459788
கரைதுறைப்பற்று உத்தியோகத்தர்: 070 2277887
புதுக்குடியிருப்பு உத்தியோகத்தர்: 071 0922139
ஒட்டுசுட்டான் உத்தியோகத்தர்: 070 2277887
துணுக்காய் உத்தியோகத்தர்: 071 0542180
மாந்தை கிழக்கு உத்தியோகத்தர்: 071 0542180
வெலிஓயா உத்தியோகத்தர்: 071 7459788

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 4

Back to top button
error: