crossorigin="anonymous">
உள்நாடுபொது

பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனை கட்டணம் தொடர்பில் ​வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளுக்காக அரவிடப்படும் கட்டணங்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று (12) வெளியிடப்பட உள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலானது, நுகர்வோர் விவகார அதிகார சபையால் வெளியிடப்பட உள்ளது.

இதன்படி, தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக ரூ .6,500 மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைக்கு ஆகக்கூடிய கட்டணமாக ரூ .2,000 கட்டணம் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.க உள்ளன

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 85 = 87

Back to top button
error: