
கண்டி பதி -உத்-தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியில் 1974 ஆம் ஆண்டு முதல் 1975 ஆண்டுகளில் கல்லூரி அதிபராக பணியாற்றிய கண்டி பதி -உத்-தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி. சபியா முஹுசீன் இம்மாதம் கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலமானார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தெஹிவளை ஜும்மா பள்ளி மையவாடியில் கடந்த 23 ஆம் திகதி திங்கள் கிழமை இடம்பெற்றது.