கேகாலை – பின்னவல யானை சரணாலயத்தில் உள்ள யானைக்கு ஆண் இரட்டை யானை குட்டிகள் பிறந்துள்ளதுடன் சுரங்கி என்ற பெயருடைய யானைக்கே இவ்வாறு இரட்டை யானை குட்டிகள் பிறந்துள்ளது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் முதலாவது குட்டி பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தை மதியம் 12 மணியளவில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.