crossorigin="anonymous">
உள்நாடுபொது

“ஜனநாயக எதிர்காலத்திற்கான வலுவான பாராளுமன்றம்”  பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் “ஜனநாயக எதிர்காலத்திற்கான வலுவான பாராளுமன்றம்” என்ற தலைப்பில் மாகாண மட்டத்திலான பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்பதற்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது அரசியல் கள நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து, இளைஞர்களின் அரசியல் தொடர்பான அறிவை மேம்படுத்துவதற்கும், அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும் இலங்கையில் தற்போதைய பாராளுமன்ற முறையைப் பற்றிய விரிவான புரிதலை வழங்க உத்தேசிக்கின்றது.

விண்ணப்பத்திற்கான மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இலக்கத்தை 071 53 46 693 தொடர்புகொள்ள முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 + = 55

Back to top button
error: