crossorigin="anonymous">
உள்நாடுபொது

இரத்தினபுரி – பலாங்கொடை ஜெய்லானியில் சிறந்த பெறுபேறுகள்

(நதீர் சரீப்தீன்)

வெளியான 2020 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகளின் படி இர/ பலாங்கொடை ஜெய்லானி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை ) பெறுபேறுகள் மிகச் சிறந்த பெறுபேறுகளாக அமைந்துள்ளதாக கல்லூரியின் உப அதிபர் எம்.எஸ். எம்.நதீர் நேற்று (24) தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 80 சதவீதமானோர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். இது பாடசாலையின் கடந்த ஆண்டுகளிலும் பார்க்க சிறந்த பெறுபேறுகள் ஆகும் பாட ரீதியில்

தமிழ் மொழி 90%, ஆங்கிலம்- 90%, இஸ்லாம் 88%, வரலாறு 86%, கணிதம் 77%, விஞ்ஞானம்- 74%, இரண்டாம் மொழி சிங்களம் – 99%, அரபு இலக்கியம் 94%, சுகாதாரமும் உடற்கல்வியும் 83%, ஊடகக் கல்வி – 100% சித்தி பெறப்பட்டுள்ளது

ஜெய்லானி மத்திய கல்லூரியின் முன்னால் அதிபர் எ.எம்.எம்.ரிசாத் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர்களின் அயராத உழைப்பின் காரணமாக இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம்

1. எம்.எம்.எப்.முஷாரபா. 9A
2. எம்.என்.எப்.அப்ரீன். 9A
3. எம்.ஆர்.எப்.அய்னா. 8A. C
4. எப்.எம்.எப்.நுஹா. 6A. 3B
5. எம்.என்.எப்.சம்ஹா. 6.A. 3B
6. எம்.ஐ.எப்.இல்மா. 6A . 3B
7. எம்.எப்.எப்.பஸ்மிலா. 6A .2B.C
8. எம்.எ.மின்ஷாபானு. 6A .2B. S
9. பி.எப்.எப்.சைக்கா. 5A .B4
10. எம்.ஆர்.எம்.சாதீர். 5A. 4B
11. என்.எப்.அப்லா. 5A. 4B
12. என்.எப்.ரஹ்னா. 5A. 3B. C
13. எம்.ஆர்.எப்.சிம்லா. 4A. 4B. C
14. எம்.எப்.எப்.ஹஸீனா. 4A. 4B. C
15. எஸ்.அபீஷனா. 4A . 3B . 2C
16. எம்.என்.எப்.பரீஹா. 4A. 3B. 2C
17. எம்.என்.எப்.சஹ்லா 4A. 3B. 2C

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 24 + = 27

Back to top button
error: