இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.