crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டி – வத்தேகம கல்வி வலய பாடசாலைகளின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

(றிஸ்மி ராஸிக்)

கண்டி மாவடடத்தின் பல பிரதேசங்களிலும் ஆசியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி எமது பிள்ளைகளின் கல்வியை வழமைக்கு கொண்டு வர வேண்டியும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் (03) அமைதி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

வத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் பெற்றோர்கள் இணைந்தே இப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கவனயீர்ப்பு போராட்டம் உடத்தலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய பாடசாலை முன்  தற்போது இடம்பெறுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 54 − 49 =

Back to top button
error: