கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக இன்றிரவு (10) 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.