crossorigin="anonymous">
உள்நாடுபொது

கேபள் மேல் அமைக்கப்பட்ட Golden Gate Kalyani களனி பாலம் வைபவரீதியா திறந்து வைப்பு

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட Golden Gate Kalyani புதிய களனி பாலம்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு ஆகியோரால் உத்தியோகபூர்வமாக இன்று (24) திறந்து வைக்கப்பட்டது.

புதிய களனி பாலம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதிப் பங்களிப்புடன்  அமைக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 1 = 10

Back to top button
error: