Uncategorizedஉள்நாடுபொது
ஜனாதிபதி சட்டத்தரணி நியமிக்க பின்பற்ற வேண்டிய வழிகாட்டி வர்த்தமானி வௌியீடு
இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.