நுகர்வோருக்கு அவசர சந்தர்ப்பங்களில் தொடர்புகொள்வதற்காக 1311 எனும் அவசர தொலைபேசி இலக்கமொன்றை லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் நுகர்வோருக்கு புதிய வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன் அவை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸார் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளனர்.