மட்டக்களப்பு – திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று (01) காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன் காலை 10 மணியளவில் தேனிர் தயாரிப்பதாற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் சென்றபோது வெடிப்பு சம்பவம் இடம்பற்றுள்ளது
மட்டக்களப்பு பொலிசா வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.