வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் டிசம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் 10 ரூபா மேலதிகமாக வழங்கப்படவுள்ளது. .
இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டு அறிக்கை