crossorigin="anonymous">
உள்நாடுபொது

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசி

இலங்கை முழுவதும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (10) முதல் கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸான பூஸ்டர் (Booster) தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் பைசர் தடுப்பூசியை, பூஸ்டர் மருந்தளவாக (DOSE) செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அமெரிக்க தயாரிப்பான Pfizer தடுப்பூசி டோஸே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − = 28

Back to top button
error: