ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜார்டோ (Péter Szijjártó) நாளை 12 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
காலை 9.00 மணிக்கு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ள ஹங்கேரி – இலங்கை வர்த்த சங்க (MFAT) அமர்விலும் ஹங்கேரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.