crossorigin="anonymous">
உள்நாடுபொது

வீதியோரத்தில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு

இரத்தினபுரி – இறக்குவானை  பொதுபிட்டிய வீதியில் றம்புக்க என்ற இடத்தில் வீதியோரத்தில் சிசுவின் சடலம் ஒன்று நேற்று (11) கண்டெடுக்கப்பட் டுள்ளது.

பிரதேச கிராம சேவகர் சடலம் குறித்து வழங்கிய தகவலையடுத்து இவ்விடத்தில் காணப்பட்ட சிசுவின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

சிசுவின் சடலத்தை மீட்கும் போது சிசுவின் உடற்பாகங்கள் பிராணிகளால் கடித்து சிதைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 27 =

Back to top button
error: