crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதி (20) செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 − 58 =

Back to top button
error: