நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வினைத்திறனான நீதித்துறை அமைப்பை நிறுவும் நோக்கில் ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கம்பளை நீதிமன்ற வளாகம் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.
புதிய கம்பளை நீதிமன்ற வளாக திறப்பு விழாவில் நீதி அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்