crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர் சமுதித்தவின் இல்ல தாக்குதல் தொடர்பில் சி.சி.ரீ.வி கெமராக்கள் ஆய்வு

இதுவரை 86 பேரிடம் வாக்குமூலம்

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்தின்மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக ஒரு வார காலத்தில் பதிவான காணொளிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்தில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரீ.வி கெமராக்களின் காணொளிக் காட்சிகள் தொடர்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் அடங்கிய 9 விசேட விசாரணைக் குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றன. இதுவரை 86 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 + = 60

Back to top button
error: