crossorigin="anonymous">
உள்நாடுபொது

3 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இறக்குமதிக்கு 1,285.50 மில்லியன் டொலர் தேவை

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில

இலங்கைக்கு அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1,285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று (24) சபையில் தெரிவித்தார்.

இலங்கையில் 92 ரக பெற்றோல் பத்து நாட்களுக்கும், 95 ரக பெற்றோல் நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கைவசம் உள்ளன. எனினும் எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கவுள்ளது. மேலும் 6 நாட்களுக்கு தேவையான டீசல் இப்போதும் இறக்குமதி செய்யப்படுகின்றது.

அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1,285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 85 = 86

Back to top button
error: