இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்கான உதிரிபாகங்களின் விலைகளை அதிகரிக்க கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையிலேயே, கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளன.
இதன்படி, கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகளை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.