![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/03/FB_IMG_1647020926869.jpg)
இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 77 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 75 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 55 ரூபாவாலும், சுபP டீசலின் விலை 95 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.