பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனுதவி தொடர்பாக இன்று (28) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கும் எதிராக வாக்களிப்பதற்கும் பல்வேறு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர்.
இந்த கடனுதவி தொடர்பில் இன்று மூன்றாவது நாளாகவும் விவாதம் நடைபெறுகிறது.