பொது
-
மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழு உறுப்பினர் பதவிற்கு விண்ணப்பம் கோரல்
மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வுக்குட்படும் நிறுவனமொன்றின் பிரதான கணக்கீட்டு அலுவரினால் செய்யப்பட்ட ஒரு தீர்மானம் மூலம் இன்னலுறும் எவரேனுமாள் அத்தகைய…
மேலும் வாசிக்க » -
கொரிய குடியரசின் அமைச்சருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு
கொரிய குடியரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் கௌரவ லீ ஜங்-ஸிக் (Lee Jung-sik) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும்…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது நேற்றிரவு (17) அநுராதபுரத்தில் வைத்து இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும் வாசிக்க » -
தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு இலங்கையில்
தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும் ஒக்டோபர் 24, 25 மற்றும்…
மேலும் வாசிக்க » -
மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 23 வது நினைவு தின நிகழ்வு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 23 வது வருட நினைவு தின தேசிய நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…
மேலும் வாசிக்க » -
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்றடைந்தார்
அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க்…
மேலும் வாசிக்க » -
மொரோக்கோ நிலநடுக்கம், லிபியா வெள்ளத்தினாலும் உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மொரோக்கோவில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினாலும் மற்றும் லிபியாவில் இடம் பெற்ற வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மொரோக்கோ, லிபியா…
மேலும் வாசிக்க » -
பயணப்பையொன்றினுள் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
சீதுவை – பெல்லான வத்தை கிந்திகொட பிரதேசத்திலுள்ள தண்டுகங்ஓய கரையில் இனந்தெரியாத சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளதாக சீதுவை பொலிஸ் 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த செய்திக்கு அமைய…
மேலும் வாசிக்க » -
போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் கோரல்
இலங்கையில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பிவைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேகமாகப்…
மேலும் வாசிக்க » -
“G77 + சீனா” அரச தலைவர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களினால் கூடுதல் பங்களிக்க முடியும் என இலங்கை ஜனாதிபதி…
மேலும் வாசிக்க »