பொது
-
75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100+ பேருக்கு அழைப்பு
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக…
மேலும் வாசிக்க » -
வசந்த முலிகேவிற்கு பிணை
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகேவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 03 வழக்குகளிலும் இன்று (01) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வர்த்தமானி வௌியீடு
24 தேர்தல் மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான 24 வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம்…
மேலும் வாசிக்க » -
ஏப்ரல் 21 தாக்குதளுக்காக மன்னிப்பு கோருகிறேன் – மைத்திரிபால சிறிசேன
தமக்கு தெரியாமல் வேறொரு தரப்பினரால் தமது ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதளுக்காக மன்னிப்பு கோருவதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள்…
மேலும் வாசிக்க » -
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (30) இடம்பெற்றதுடன் அவ் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. பெல்மடுல்ல மாவட்ட நீதிவான் நீதிமன்றக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான காணி கைக்கொள்ளல்…
மேலும் வாசிக்க » -
ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரல்
அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும்…
மேலும் வாசிக்க » -
தேர்தல் கண்காணிப்புக்கு நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி
உள்ளுராட்சிமன்ற தேர்தலை கண்காணிப்பதற்கு பஃவ்ரல் (PAFFREL), கஃபே(CAFFE), சி.எம்.ஈ.வி(CMEV), உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல்…
மேலும் வாசிக்க » -
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக முஹம்மத் பைஸல்
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக திரு. செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்கள் இன்று (30) உத்தியோக பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டார்.…
மேலும் வாசிக்க » -
கே.பி.பெர்னாந்துவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க அங்கீகாரம்
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (30) பாராளுமன்றத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன,…
மேலும் வாசிக்க » -
இலங்கை முழுவதும் காற்றின் தரம் குறைவு
இலங்கை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இலங்கையின் பல பிரதேசங்களிலும் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பல நகரங்களிலும் வளி மாசடைந்து தரக் குறியீடு 100 முதல்…
மேலும் வாசிக்க »