பொது
-
சபாநாயகர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சான்றுரை
2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு (09) சான்றுரைப்…
மேலும் வாசிக்க » -
பெண் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு விசேட நிகழ்ச்சி
பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவிகளுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் விஜயம்
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் இன்று (11) இலங்கை வர இருப்பதாக இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.…
மேலும் வாசிக்க » -
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்பவர்கள் அதிகரிப்பு
வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772…
மேலும் வாசிக்க » -
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் நியமணம்
18 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று முன்தினம் (08) வழங்கப்பட்டன. பாராளுமன்றத்திலுள்ள…
மேலும் வாசிக்க » -
புகையிரத ஆசனம் முன்பதிவு கால எல்லை நீடிப்பு
இலங்கை புகையிரத திணைக்களம் புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான 14 நாட்கள் என்ற கால எல்லை 30 நாட்களாக நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது எதிர்வரும் 13ஆம் திகதி…
மேலும் வாசிக்க » -
பரீட்சை திணைக்கள இணையத்தளத்துக்குள் ஊடுருவிய மாணவர் கைது
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவி வெளியிடப்பட்ட 2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 02 இலட்சத்து 72,682 மாணவர்களின் பெறுபேறுகளைத் திருடி பரீட்சை மற்றும் பெறுபேறுகளை சரிபார்க்கும்…
மேலும் வாசிக்க » -
37 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர்கள் இன்று…
மேலும் வாசிக்க » -
ஓய்வுபெறும் வயது 60 ஆக சுற்றறிக்கை
ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கான சுற்றறிக்கை அடுத்த இரு தினங்களிலும், வெளியிடப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்தார். ஐந்து வருட விடுமுறைக்கான சுற்றறிக்கை…
மேலும் வாசிக்க » -
“பாராளுமன்ற சார சங்ஹிதா” நூலின் இலத்திரனியல் பிரதி
https://www.parliament.lk/ta/secretariat/academic-journal எனும் இணைப்பின் ஊடாக “பாராளுமன்ற சார சங்ஹிதா” புலமை இலக்கிய நூலின் முதலாவது மற்றும் இரண்டாவது தொகுப்பை பார்வையிட முடியும். சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி,…
மேலும் வாசிக்க »