பொது
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை
2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப்…
மேலும் வாசிக்க » -
‘தனியார் துறை முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பு’
பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய விருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
மேலும் வாசிக்க » -
உள்ளூராட்சி நிறுவனங்களில் 8400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைக்க திட்டம்
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்குட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் நிரந்தரமற்ற 8400 பணியாளர்கள் நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க…
மேலும் வாசிக்க » -
‘INFOTEL தகவல் தொழில்நுட்ப கண்காட்சி’ ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப…
மேலும் வாசிக்க » -
ஐரோப்பிய பாராளுமன்ற தெற்காசியாவுக்கான தூதுக்குழு சபாநாயகருடன் சந்திப்பு
ஐரோப்பிய பாராளமன்றத்தின் பிரதித் தலைவர் ஹைடி ஹாட்டேலா தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தெற்காசியத் தூதுக் குழுவினர் நேற்றையதினம் (01) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா…
மேலும் வாசிக்க » -
வை.எம்.எம்.ஏ. – மீலாத் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா
(ஐ. ஏ. காதிர் கான்) கொழும்பு – தெமட்டகொடை – அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் மத விவகாரங்களுக்கான பிரிவினால், நபிகள் நாயகம் (ஸல்)…
மேலும் வாசிக்க » -
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் கண்டிக்கு விஜயம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் நேற்று (01) கண்டிக்கு விஜயம் செய்துள்ளார். கண்டியில் அவர் அஸ்கிரிய மகா பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட…
மேலும் வாசிக்க » -
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர், ஜோர்ஜியாவின் சபாநாயகரை சந்திப்பு
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜோர்ஜியா நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் ஷல்வா பபுவாஷ்விலி அகியோருக்கிடையிலான சுமுகமான சந்திப்பு இடம்பெற்றது. அங்கோலா நாட்டின் லுவாண்டா…
மேலும் வாசிக்க » -
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 02 சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை
இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கு இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்…
மேலும் வாசிக்க » -
2024 வரவுசெலவுத்திட்டம் 13ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில்
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) இம்மாதம் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை…
மேலும் வாசிக்க »