பொது
-
பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதியை சந்திப்பு
பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல் (Tenzin Lekfel) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (25) சந்தித்தார். பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ், பூட்டான்,…
மேலும் வாசிக்க » -
முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நீக்கம்
முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலைநேற்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளதுடன் இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட…
மேலும் வாசிக்க » -
‘கலந்துரையாடல் அரசியல் ஏமாற்று வித்தை என கருதும் பட்சத்தில் ஐ.ம.சக்தி கலந்துரையாடலிலிருந்து வெளியேறும்
நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி ஒருவேளை இந்த கலந்துரையாடலுக்குச் சென்றாலும் ,இந்த கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த…
மேலும் வாசிக்க » -
சர்வகட்சி மாநாடுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி மாநாடொன்றுக்கு நாளை (26) மாலை 05 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்…
மேலும் வாசிக்க » -
சுற்றறிக்கை மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு
ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய (25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. ஊடகங்களுக்கு…
மேலும் வாசிக்க » -
ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே ஜனாதிபதியை சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-Andre Franche) நேற்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் இலங்கையின் மறுசீரமைப்புகளின் போதான நியாயமான படுகடன்…
மேலும் வாசிக்க » -
இந்திய-இலங்கை உறவை மேம்படுத்தி அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டம்
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள்…
மேலும் வாசிக்க » -
WHO இலங்கை பிரதிநிதி எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) இலங்கைப் பிரதிநிதி Dr.Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று (20) இடம்பெற்றது. நாட்டில் தற்போது எழுந்துள்ள…
மேலும் வாசிக்க » -
புதிய இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன…
மேலும் வாசிக்க » -
சீன அரசாங்க தூதுக்குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பு
சீன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவிற்கும் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று (20) சந்திப்பொன்று இடம்பெற்றதோடு இதில் இரு தரப்பினரும் சமூக,பொருளாதார…
மேலும் வாசிக்க »