வெளிநாடு
-
சீனா நேபாள எல்லைக்குள் ஊடுருவல்
சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த…
மேலும் வாசிக்க » -
தடுப்பூசி கட்டாய உத்தரவை எதிர்த்து லொறி ஓட்டுநர்கள் போராட்டம்
கனடாவில் தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து டிரக் (லாரி) ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம்…
மேலும் வாசிக்க » -
இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர் காலமானார்
தனது 13-வது வயது முதல் ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் இந்திய இசைக் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த குரல் இன்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. ஆம்,…
மேலும் வாசிக்க » -
‘விரைவில் சர்வதேச அங்கீகரம் பெறுவோம்’ – ஆப்கான் தலிபான் வெளியுறவு அமைச்சர்
விரைவில் சர்வதேச அங்கீகரம் பெறுவோம் என ஆப்கனில் ஆட்சி செய்யும் தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த…
மேலும் வாசிக்க » -
5 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி
அமெரிக்கா இந்த மாத இறுதிக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ)…
மேலும் வாசிக்க » -
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனைவி ரி சோல் ஜு
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மனைவி ரி சோல் ஜு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார். கோரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே…
மேலும் வாசிக்க » -
“லொரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” – கனடா பிரதமர்
“லொரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது, “இந்த கரோனா காலம்…
மேலும் வாசிக்க » -
மியான்மரில் இராணுவம் – ஆயுதமேந்திய குழுக்கள் கடுமையான சண்டை
மியான்மர் ராணுவத்துக்கும் ஆயுதமேந்திய பொதுமக்கள் குழுக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ராணுவத்தை எதிர்த்துப் போராடுபவர்களில்…
மேலும் வாசிக்க » -
சீன – பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள பகுதியில் கொரோனா
சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அங்கு அதிக எண்ணிக்கையிலான…
மேலும் வாசிக்க » -
சவுதி அரேபியா சுற்றுலாப் பயணி யானை மிதித்து மரணம்
உகாண்டாவிலுள்ள பிரபல முர்சிசோன் போல்ஸ் தேசியப் பூங்காவில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி யானையால் மிதித்துக் கொல்லப்பட்டுள்ளார்.…
மேலும் வாசிக்க »