பொது
-
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெறவுள்ளது
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (17) ஜ்னாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் – பாராளுமன்ற சபாநாயகர் சந்திப்பு
இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் போஜ் ஹார்ன்போல் (Poj Harnpol), இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (09) சந்தித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தச்…
மேலும் வாசிக்க » -
ஜனாதிபதி தேர்தலை நடத்தும் பிரேரணைக்கு எதிர்கட்சி முழுமையான ஆதரவு
அரசாங்கம் கொண்டுவருவதற்கு தயாராக உள்ள, ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக நடத்தும் பிரேரணையை எதிர்கட்சியாக முழுமையாக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் முறையாக…
மேலும் வாசிக்க » -
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவி நீக்கம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) ஜனாதிபதி…
மேலும் வாசிக்க » -
அரச ஊழியர்கள் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வது கட்டாயம்
பொது நிர்வாக அமைச்சினால் அரச ஊழியர்களின் பணி தொரப்பில் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வது இன்று (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கும் போதும்…
மேலும் வாசிக்க » -
இலங்கைக்கு அவுஸ்திரேலியாவிடமிருந்து விமானம் அன்பளிப்பு
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்நாட்டு அரச விமானப்படைக்குச் சொந்தமான பீச் கிராப்ட் “KA350 King Air” விமானம் ஒன்றை (பதிவிலக்கம் – A32-673) இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » -
கம்பளை எல்பிட்டிய யுவதியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கம்பளை வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியை சேர்ந்த பெண்ணின் சடலம் கம்பளை பதில் நீதவானின் மேற்பார்வையில் இன்று (13) தோண்டியெடுக்கப்பட்டது. சடலம்…
மேலும் வாசிக்க » -
5000 முச்சக்கரவண்டிகளை 5 வருடங்களுக்குள் மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம்
(அஷ்ரப.ஏ சமத்) 5000 முச்சக்கர வண்டிகளை – 5 வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் மாற்றும் திட்டம் நேற்று (11) பிலியந்தலையில் உள்ள இலங்கை…
மேலும் வாசிக்க » -
10 வருடங்களில் கல்வித்துறை நவீன மயப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை…
மேலும் வாசிக்க » -
‘Health Tourism’ வேலைத்திட்டமொன்றை தயாரிக்க எதிர்பார்ப்பு
“ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்…
மேலும் வாசிக்க »