வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர நேற்று முன்தினம் (27) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடமை பொறுப்பேற்பு நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்