crossorigin="anonymous">
உள்நாடுபொது

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பி.ஏ. சரத்சந்திர கடமை பொறுப்பேற்பு

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர நேற்று முன்தினம் (27) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடமை பொறுப்பேற்பு நிகழ்வில் மதகுருமார்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 + = 95

Back to top button
error: