உள்நாடுபிராந்தியம்
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமன கடிதம்
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/mannar-d-s3-e1641992065266-780x470.jpg)
மன்னார் மாவட்டத்தில் 40 பட்டதாரி பயிலுனர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக நிரந்தர நியமன கடிதத்தினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமேல் இன்று (12) மன்னார் மாவட்ட செயலகத்தில் வழங்கினார்.