ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதியின் குறித்த விசேட உரை நளை இரவு 8.30க்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.