crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு கடற்கரை மற்றும் அண்மித்த பகுதிகளில் சிரமதானம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ‘Hirdaramani Clothing (PVT) LTD’ ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் சமூகத்திற்கான பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் இன்று (17) காலை 8.00மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை முல்லைத்தீவு கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அதிகளவான மக்கள் வருகின்ற முல்லைத்தீவு கடற்கரையிலிருந்த பெருமளவான குப்பை கூழங்கள் சேகரிக்கப்பட்டு கரைதுறைப்பற்று பிரதேச சபையினரின் உதவியுடன் அவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

சிரமதான நடவடிக்கையில் Hirdaramani Clothing (PVT) LTD ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: