crossorigin="anonymous">
உள்நாடுபொது

பால் மா பக்கெட் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 400 கிராம் பால் மா பெக்கட்டின் புதிய விலை 790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 8 = 2

Back to top button
error: