இலங்கை இரத்மலானை விமான நிலையம் 55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச விமான நிலையமாக இன்று (27) தரமுயர்த்தப்படடன இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இரத்மலானை விமான நிலையத்தில் இன்று காலை 08:47 க்கு தரையிறங்கியது.
மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த முதலாவது விமானத்தை தீயணைப்பு வாகனங்கள் இரண்டு தண்ணீரை பீச்சியடித்து வரவேற்றன.