நாட்டில் சில பொருட்களின் விலைகளை அதிகரிக்காதிருப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மின் கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகளை தற்சமயம் அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸ அமைச்சரவைக்கு இது தொடர்பில் உறுதியளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.