crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை முழுவதும் இன்று 13 மணித்தியால மின் வெட்டு

இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை முழுவதும் இன்று (31) 13 மணித்தியாலயம் மின் வெட்டு அமுல் படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுலாகும் நேரம், அதிகாலை 3 மணிமுதல் மின்வெட்டு அமுல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 10 + = 13

Back to top button
error: